நடிகர் டொவினோவை புகழ்ந்ததால் மேனேஜரை தாக்கினாரா பிரபல நடிகர்?

Update: 2025-05-28 07:08 GMT

கேரள நடிகர் டொவினோ தாமஸை புகழ்ந்ததால், நடிகர் உன்னி முகுந்தன் தம்மை அடித்ததாக அவரது மேலாளர் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தம் மீதான புகார் திட்டமிடப்பட்ட சதி என்றும் பொய்யான புகார் என்றும் கூறி உன்னி முகுந்தன் தரப்பில் முன்ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலாளர் விவின் குமார் தாக்கல் செய்த புகார் மனுவை, திரைப்பட தொழில்நுட்ப தொழிலாளர்கள் சங்கம் விரிவாக விசாரிக்க உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்