Dhanush Mrunal Thakur Viral Video | மிருணாள் தாகூரை காதலிக்கிறாரா நடிகர் தனுஷ்?

Update: 2025-08-07 05:59 GMT

Dhanush Mrunal Thakur Viral Video | மிருணாள் தாகூரை காதலிக்கிறாரா நடிகர் தனுஷ்? - தீயாய் பரவும் பார்ட்டி வீடியோ

சென்சேஷனல் நடிகை மிருணாள் தாகூர நடிகர் தனுஷ் காதலித்து வருவதாக மும்பை ஊடகங்கள்ல வெளியான செய்தி பாலிவுட்ல ஹாட் டாப்பிக் ஆகியிருக்கு... இந்தி நடிகையான மிருணாள் தாக்கூர், தமிழ்ல ‘சீதாராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய படங்கள் மூலமா அறியப்பட்டாங்க...

இந்த நிலைல கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி மும்பைல நடந்த மிருணாள் தாக்கூர் பிறந்தநாள் பார்ட்டில நடிகர் தனுஷ் பங்கேற்றிருந்தாரு..அப்போ தன்னோட கைய பிடிச்சி பேசிட்டு இருந்த தனுஷ் பக்கத்துல போய் மிருணால் தாகூர் ஏதோ சொல்ற வீடியோ சோஷியல் மீடியால வேகமா பரவி வருது...

 

Tags:    

மேலும் செய்திகள்