மகனுடன் குபேரா படத்தை பார்க்க வந்த தனுஷ் - ரசிகர்கள் கோஷத்தால் அதிர்ந்த தியேட்டர்
Kuberaa FDFS | மகனுடன் குபேரா படத்தை பார்க்க வந்த தனுஷ் - ரசிகர்கள் கோஷத்தால் அதிர்ந்த தியேட்டர்
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் குபேரா படத்தை ரசிகர்களுடன் கண்டு ரசிக்க நடிகர் தனுஷ் மற்றும் படக்குழுவினர் வருகை தந்துள்ளனர்... கூடுதல் தகவல்களை செய்தியாளர் சதீஷ் முருகன் வழங்கக் கேட்கலாம்...