"தேவயானியின் திருமணம் அதிர்ச்சி செய்தியாக இருந்தது" ஆர்.கே.செல்வமணி கலகல பேச்சு

Update: 2025-04-25 16:11 GMT

நடிகை தேவயானியின் திருமணம் அதிர்ச்சி செய்தியாக இருந்தது என இயக்குனர் ஆர் கே செல்வமணி கலகலப்பாக கருத்துக்கூறி இருக்கிறார். நீண்ட இடைவேலைக்கு பின் தேவயானி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் “நிழல் குடை“ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடை பெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய ஆர் கே செல்வமணி, திரை பிரபலங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பரபரப்பு செய்தியாக இருக்கும். ஆனால் தேவயானியின் திருமணம் அதிர்ச்சி செய்தியாக இருந்தது என கலகலப்பாக பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்