டப்பா கதாபாத்திரங்களில் நடிப்பதை விட ஆன்டி கதாபாத்திரத்திலேயே நடிக்கலாம் என்று நடிகை ஒருவரின் பேச்சுக்கு நடிகை சிம்ரன் பதிலடி கொடுத்து இருங்காங்க.
தனியார் விருது வழங்கும் விழாவில் பேசிய நடிகை சிம்ரன்,
கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் தாம் 25 வயதிலேயே ஆன்டி கதாபாத்திரமான நடிச்சிருந்தேன் என்றும், அந்த நடிகை நடிச்ச கதாபாத்திரம் தான் டப்பா என்றும் நெத்தியடியான பதில கொடுத்திருக்காங்க