Danush ``ஷூட்டிங் முடிச்சுட்டு நாங்க போகும்போது..’’ ரியல் இட்லி கடை அனுபவத்தை பகிர்ந்த அருண் விஜய்

Update: 2025-09-25 06:28 GMT

Danush ``ஷூட்டிங் முடிச்சுட்டு நாங்க போகும்போது..’’ ரியல் இட்லி கடை அனுபவத்தை பகிர்ந்த அருண் விஜய்

"நானும் தனுஷும் ரோட்டு கடையில் சாப்பிட்டோம்" - நடிகர் அருண் விஜய்

தானும், நடிகர் தனுஷும் ரோட்டு கடையில் சாப்பிட்டு விட்டு பைக்கில் பயணம் செய்ததாக இட்லி கடை படத்தின் படபிடிப்பு தள அனுபவங்களை நடிகர் அருண் விஜய் சுவாரஸ்யமாக பகிர்ந்து கொண்டார். இட்லி கடை படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைவருக்கும் படத்தில் மிகப்பெரிய விருந்து இருக்க போவதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்