மாரி செல்வராஜ்- தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள D56 படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பதாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற சுமோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று பேசிய அவர், D56 படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும், இப்படத்திற்கு முன் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றையும் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறினார்...