Coolie | Rajini | OTT-யில் வெளியாகும் கூலி - எப்போ தெரியுமா..?

Update: 2025-09-05 05:57 GMT

ரஜினியோட கூலி திரைப்படம் செப்டம்பர் 11ஆம் தேதி ஓடிடிக்கு வரப்போகுது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்துல ரஜினிகாந்த், அமீர்கான், நாகர்ஜுனா, உபேந்திரா, சவுபின், சத்யராஜ், ஸ்ருதிஹாசன்னு மிகப்பெரிய நட்சத்திரங்க நடிச்சிருந்த கூலி, ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீசாச்சி.

படத்துக்கு விமர்சகர்கள் மத்தியில கலவையான விமர்சனங்கள் வந்தாலும், தியேட்டர்ல ஹவுஸ்புல் காட்சிகள்னு படத்துக்கு செம்ம வசூல்.

இதுவரை 550 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்பட்டிருக்க நிலையில், வர 11ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்துல கூலி STREAM ஆகப்போகுது. 

Tags:    

மேலும் செய்திகள்