சித்து +2 படம் மூலம் தமிழ் சினிமாவுல அறிமுகமானவங்க சாந்தினி தமிழரசன்..
நிறைய படங்கள்ல ஹீரோயினாவும், குணச்சித்திர ரோல்லயும் நடிச்சி வர சாந்தினி, பெரிய பிரேக் கிடைக்கலனாலும், நடிப்பால ரசிகர்களை கவர்ந்துட்டு வராங்க.. சமீபத்துல வெளியான FIRE படத்துல சாந்தினி முக்கிய ரோல்ல நடிச்சிருந்தாங்க..