AR Rahman | Kadapa | Andhra | கூட்டத்தில் சாதாரணமாக நின்ற ஏ.ஆர்.ரகுமான்.. கடப்பாவில் வழிபாடு

Update: 2025-11-06 07:35 GMT

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வழிபாடு செய்தார்.அமின்பீர் பெரிய தர்காவில் தற்போது சந்தனக்கூடு மற்றும் உரூஸ் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தர்காவுக்கு வருகை தந்த ஏ.ஆர்.ரகுமான் சால்வை சமர்ப்பித்து வழிபாடு செய்தார். முன்னதாக ஏ.ஆர்.ரகுமானுக்கு தர்கா நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்