நடிகையிடம் அத்துமீறிய வில்லன்.. "அப்போ குடி.. இப்போ கஞ்சா.." - நடிகை ரஞ்சனி அதிர்ச்சி பேட்டி

Update: 2025-04-18 02:08 GMT

குட் பேட் அக்லி திரைப்பட வில்லன் நடிகர் ஷைன் டாம் சாக்கோ, படப்பிடிப்பு ஒன்றில் போதைப்பொருள் பயன்படுத்தி தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக மலையாள நடிகை ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில், திரைப்படத்துறையில் பெண்களுக்கு தீர்ப்பாயம் அவசியம் என, நடிகை ரஞ்சனி கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்