`போய் வா நண்பா' - குபேரா படத்தின் முதல் பாடல் வெளியீடு | Dhanush

Update: 2025-04-20 15:14 GMT

தனுஷ் பாடிய போய் வா நண்பா என்ற குபேரா படத்தின் முதல் பாடல் வெளியானது....இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் , நாகார்ஜுனா ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குபேரா... 5 மொழிகளில் வரும் ஜூன் 20-ம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகவுள்ளது. பாலிவுட் நடிகர் ஜிம் சராப் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தனுஷ் பாடிய இப்படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்