- சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில கேங்கர்ஸ் படம் வர 24ஆம் தேதி தியேட்டருக்கு வருது. இதுக்கு முன்னாடி படக்குழு வெளியிட்ட குப்பன் பாட்டு ஃபேன்ஸை ரொம்ப கவர்ந்துச்சி.. குறிப்பா கேத்ரீன் தெரசா டான்ஸ் செம்மனு சொல்லிட்டு இருந்தாங்க...
- இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் சும்மா இருக்க முடியல, தானா ஆடத்தோணுதுனு கேத்தரீன் ஒரு ரீல்ஸ் பகிர்ந்திருக்காங்க.. அதுவும் வைரல்..