#BREAKING || Madhampatty Rangaraj | Joy Crizildaa | ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு
மாதம்பட்டி பாகசாலா குறித்து கருத்து பதிவிடவில்லை - கிரிசில்டா/மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் அவரது நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை கோரிய வழக்கு/வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்/தன் சமூகவலைதள பதிவுகளால் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி இழப்பு ஏற்பட்டதற்கான ஆதாரம் இல்லை - கிரிசில்டா /தனக்கும், பிறக்க இருக்கும் குழந்தைக்கும் நீதி கேட்டு தான் சமூக வலைதளத்தில் பதிவிட்டார் - கிரிசில்டா தரப்பு /மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை பற்றி எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை - கிரிசில்டா /ஜாய் கிரிசில்டாவின் பதிவுகளால் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்திற்கு ரூ.11 கோடி ஆர்டர்கள் ரத்தானது - மாதம்பட்டி ரங்கராஜ் தரப்பு