BREAKING || ரஜினியோடு கை கோர்க்கும் கமல் - வெளியான மெகா அறிவிப்பு

Update: 2025-11-05 14:45 GMT

BREAKING || ரஜினியோடு கை கோர்க்கும் கமல் - வெளியான மெகா அறிவிப்பு

அருணாச்சலத்திற்கு பின் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி/ரஜினியின் அடுத்த படத்தை தயாரிக்கும் கமல்ஹாசன்/சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் 2027 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிப்பு/’தலைவர் 173’ படத்தை ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் - கமல்ஹாசன் அறிவிப்பு/மீண்டும் காற்றாய், மழையாய் நாம் வாழ்வோம் - ரஜினிக்கு கமல் கடிதம்

Tags:    

மேலும் செய்திகள்