Bison Song | ``மாரி Bro.. Thank u Bro..'' மேடையில் மனமுருகிய பாடகர் சத்தியன் மகாலிங்கம்

Update: 2025-10-13 03:46 GMT

Bison Song | ``மாரி Bro.. Thank u Bro..'' மேடையில் மனமுருகிய பாடகர் சத்தியன் மகாலிங்கம்

மனம் உருகி நன்றி சொன்ன சத்தியன் மகாலிங்கம்..!

சென்னையில் நடைபெற்ற பைசன் படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாடகர் சத்தியன் மகாலிங்கம், தென்னாட்டு தேசத்திலே பாடலை பாடி அசத்தினார். பின்னர் பேசிய அவர், தனக்கு வாய்ப்பளித்த மாரி செல்வாஜிற்கும், இசையமைப்பாளர் நிவாஸ் பிரசன்னாவிற்கும் தன் நன்றியை தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்