Bison Movie | Mari Selvaraj | `பைசன்’ படக்குழு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Update: 2025-10-23 04:13 GMT

தமிழில் ரூ.35 கோடி வசூலை தாண்டிய "பைசன்"

துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் 35 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

தமிழ் திரையுலகில் மீண்டும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படமாக, மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் 'பைசன்' படம் அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்