- தமிழ், தெலுங்குல டாப் ஹீரோஸ் ஓட அடுத்தடுத்து படம், லக்கி பாஸ்கர் ஹிட்னு FANS அதிகம் ரசிக்குற ஹீரோயினா வலம் வர மீனாட்சி சவுத்ரி பிறந்தநாள் கொண்டாடிருக்காங்க...
- இளம் சென்சேஷனு கொண்டாடப்படும் சாய் அபயங்கரோட சேர்ந்து டான்ஸ் போட்ட சித்திரி புத்திரி ஆல்பமும் மீனாட்சி சவுத்ரிக்கு செம்ம FAME கொடுத்திருச்சி...
- தன்னோட பிறந்தநாள ஃபேன்ஸ் ஓட கேக் வெட்டி கொண்டாடுன மீனாட்சி, திடீர்னு எமோஷனல் ஆயிட்டாங்க...