சென்னை வடபழனியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்த ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம், கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த நிலையில், அதனை இடிக்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த திரையரங்கில் படம் பார்த்தவர்களுடன் நமது செய்தியாளர் ராஜா நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்.