கோவிந்தா.. கோவிந்தா.. கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்த ஏ.ஆர்.முருகதாஸ்

Update: 2025-05-13 02:44 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தார்... குடும்பத்துடன் கோவிலுக்கு வருகை தந்து தேரோட்டத்தில் பங்கேற்று வழிபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்