படத்தில் கமிட் ஆன ஏஞ்சலினா ஜோலி!

Update: 2025-05-04 03:19 GMT

எத்தனையோ நடிகைகள் வந்து போனாலும் ஏஞ்சலினா ஜோலிக்கு ரசிகர்கள் மனசுல இருக்க இடமே தனி...!

ஆனா சமீப காலமாவே ஏஞ்சலினாவ முன்ன மாதிரி திரைல பாக்க முடியறதில்லயேன்னு ரசிகர்கள் சோகமா இருந்த நிலைல..அவங்கள குஷிப்படுத்துற மாதிரி ஒரு செய்தி வந்துருக்கு...

World War Z டிரக்டர் Marc Forster இருக்காருல்ல...அவரோட இயக்கத்துல Fredrik Backman நாவல தழுவி உருவாகப் போற Anxious People படத்துல நம்ம ஏஞ்சலினா Zara-ங்கிற கேரக்டர்ல நடிக்க கமிட் ஆகிருக்காங்க

Tags:    

மேலும் செய்திகள்