முன்னாள் கணவர் ஜானியுடன் நெருக்கம் காட்டும் ஏஞ்சலினா!

Update: 2025-02-22 02:02 GMT

ஏஞ்சலினா ஜோலிக்கும் பிராட் பிட்டுக்கும் 8 வருஷமா நடந்துட்டு இருந்த விவாகரத்து வழக்கு...ஒருவழியா கடந்த டிசம்பர் மாசம் முடிவுக்கு வந்துருச்சு...

இப்ப சிங்கிளா தான் இருக்காங்க ஏஞ்சலினா ஜோலி...

ஏஞ்சலினா அவங்களோட எக்ஸ் ஹஸ்பண்டான ஜானி லீ மில்லர பத்தி புகழ்ந்து பேசிருக்காங்க...

“ஜானியோட எனக்கு ரொம்ப வொன்டர்ஃபுல்லான ரிலேஷன்ஷிப் இருக்கு...அவருக்கும் எனக்கும் ஒரே வயசுல பசங்க இருக்காங்க...நான் ரொம்ப ஹேப்பியா இருக்கேன்...“-னு ஏஞ்சலினா ஜோலி பேசுனது தான் இப்போ ஹாட் டாப்பிக் ஆகிருக்கு...

1996ல நடந்த இவுங்க திருமணம் 1999ல விவாகரத்துல முடிஞ்சுது...இப்ப மறுபடியும் ஏஞ்சலினா ஜானி மேல ரொம்ப கரிசனமா பேசிருக்கறது கவனம் பெற்றுருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்