அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் பட அப்டேட் பொங்கலுக்கு வெளியீடு

Update: 2026-01-10 07:42 GMT

அல்லு அர்ஜுன் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில உருவாகவுள்ள புதிய படத்தோட அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகும்னு தகவல் வெளியாகியிருக்கு...

டிசி படத்துல நடிச்சிட்டு வர லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து அல்லு அர்ஜுனோட 23வது படத்த இயக்குறதா தகவல் வெளியாச்சு..

இந்த நிலைல தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்தோட அறிவிப்பு டீசரின் படப்பிடிப்ப ஹைதராபாத்ல நடத்தி வரதா சொல்லப்படுது...

இதனால விரைவில் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும்னு எதிர்பார்க்கப்படுது..

Tags:    

மேலும் செய்திகள்