இணையத்தில் கசிந்த விடாமுயற்சி.. அதுவும் HD பிரிண்ட் - அதிர்ச்சியில் அஜித் ரசிகர்கள்

Update: 2025-02-07 06:46 GMT

நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், உள்ளிட்ட பலர் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது. 2 ஆண்டுகள் கழித்து அஜித் படம் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், படம் ரிலீஸான வேகத்தில் ஆன்லைனிலும் லீக் ஆகி உள்ளது. அதுவும் ஹெச்.டி. பிரிண்ட்டில் படம் லீக் ஆகி இருப்பதால், அஜித் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்