அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஷாலினி!

Update: 2025-02-06 15:06 GMT

சென்னை சத்யம் திரையரங்கில், விடாமுயற்சி படத்தை அஜித்தின் மனைவியும், நடிகையுமான ஷாலினி பார்த்தார். திரையரங்கிற்கு வந்திருந்த ஷாலினியுடன் புகைப்படம் எடுக்க அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டினர். போட்டி போட்டு பலரும் அவருடன் செல்ஃபி எடுத்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்