அஜித்தின் 64வது படத்தை 2026 தீபாவளிக்கு வெளியிட திட்டம்
AK 64 திரைப்படம் அடுத்த ஆண்டுக்கு தீபாவளிக்கு வெளியாகும்னு தகவல் வெளியாகி இருக்கு...
குட் பேட் அக்லி' படத்த தொடர்ந்து நடிகர் அஜித்தோட 64வது படத்த இயக்குராரு ஆதிக் ரவிசந்திரன்....இந்த மாதம் படப்பிடிப்ப தொடங்க திட்டமிட்டிருந்த நிலைல, அஜித் மேலும் 2 மாதம் டைம் கேட்டதால படப்பிடிப்பு தாமதமாகும்னு எதிர்பார்க்கப்பட்டது. ஷூட்டின் ஜனவரிக்கு மாறினதால, அடுத்த வருஷம் தீபாவளிக்கு படத்த வெளியிட திட்டமிட்டிருக்காராம்...