ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறியுள்ள நடிகர் அஜித்குமாரின் புதிய லுக் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பிரபல நடிகரும், கார் ரேசிங் வீரருமான அஜித் குமார் தற்போது பெல்ஜியத்தில் உள்ள ஸ்பா-பிராங்கோசாம்ப் (Spa Francorchamps) சர்க்யூட்டில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். வருகின்ற வாரத்தில் நடைபெறவுள்ள ஜிடி4 (GT4) யூரோப்பியன் சீரீஸின் மூன்றாவது சுற்றுக்கு தயாராகி வரும் நிலையில் புது லுக்கில் உள்ள அவரது வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது....