தமிழ் சினிமாவில் நட்சத்திர திருமண தம்பதிகளாக வலம் வரும் அஜித் ஷாலினி தங்களது 25வது திருமண நாளை கொண்டாடி உள்ளனர். அதன் வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் அஜித் குமார் ஷாலினி இருவரும் மாறி மாரி கேக்கை ஊட்டி விடும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அஜித் - ஷாலினிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள்.