விஜய்யோடு ஒரே மேடையில் அஜித், ரஜினி, கமல் சூர்யா? -அடேங்கப்பா இது List-லையே இல்லையே!
விஜய்யோடு ஒரே மேடையில் அஜித், ரஜினி, கமல் சூர்யா? - அடேங்கப்பா இது நம்ம List-லையே இல்லையே!
ஜனநாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவை முன்னணி நட்சத்திரங்களை வைத்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9ம் தேதி வெளியாக உள்ள
நிலையில், ஆடியோ வெளீயீட்டுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில், அந்த பிரம்மாண்ட ஆடியோ வெளியீடு மலேசியாவில் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாகவும், இதில் தமிழ் சினிமா முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், சூர்யா, அஜித் ஆகியோரை அழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது