Ajith Kumar Movie Update | AK 64.. தெறிக்க விடலாமா - செம அப்டேட் கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன்

Update: 2025-11-24 08:48 GMT

பிப்ரவரியில் அஜித் படத்தின் படப்பிடிப்பு - ஆதிக் ரவிச்சந்திரன்/"நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் புதிய படம் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்குகிறது"/இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேட்டி/இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், நடிகர் அஜித்குமார் கூட்டணியில் உருவாகும் புதிய படம்/"ஏ.கே - 64 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன"/"படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கப்படும்"

Tags:    

மேலும் செய்திகள்