கார் பந்தயத்தின் போது விபத்தில் சிக்கிய அஜித்.. வெளியான வீடியோ

Update: 2025-04-19 04:59 GMT

ஐரோப்பிய கார் பந்தயத்தில் விபத்தில் சிக்கினார்

நடிகர் அஜித் குமார் - நல்வாய்ப்பாக உயிர் தப்பினார்

ரேஸில் விபத்துக்கு பிறகு நடிகர் அஜித் குமார் நொண்டி, நொண்டி வரும் காட்சிகள் வெளியாகி உள்ளது, பெரிய காயமில்லை என தகவல்

Tags:    

மேலும் செய்திகள்