அஜித்தா இது? - ஆச்சரியப்பட வைக்கும் புதிய போட்டோ

Update: 2025-02-15 22:40 GMT

துபாய் கார் ரேசுக்காக படு தீவிரமா தயாராகிட்டு இருக்க அஜித்தோட ரீசன்ட்டா வெளியாகியிருக்க போட்டோ...அஜித்தா இதுன்னு ஆச்சரியப்பட வைச்சுருக்கு...

நெவர் எவர் கிவ் அப்-னு ஏகே தனி ரூட்டுல... ஒரு பக்கம் சினிமா...இன்னொரு பக்கம் கார் ரேஸ்னு பேலன்ஸ் பண்ணிட்டு இருக்காரு...

Tags:    

மேலும் செய்திகள்