Aishwarya Rajinikanth | Rajinikanth | ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பாதுகாப்புடன் அழைத்து சென்ற உதவியாளர்கள்

Update: 2025-03-05 05:11 GMT

விறுவிறுவென வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - பாதுகாப்புடன் அழைத்து சென்ற உதவியாளர்கள

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினர். இதே போல் பிரபல நடிகர் ஆடுகளம் நரேனும் அண்ணாமலையார் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்