வைரலாக வலம் வரும் AI வீடியோ.. ஒன்றாக அசத்தும் முன்னணி நடிகர்கள், அரசியல் தலைவர்கள்
- முன்னனி நடிகர்கள், அரசியல் தலைவர்கள் ஒன்றாக உள்ள AI வீடியோ வைரல்
- தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றாக உள்ள அசத்தலான ஏஐ (AI) புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. நடிகர்கள் சாதாரணமாக வேட்டி கட்டி தெருவில் நடந்து செல்வது, ஓட்டலில் சிரித்துப் பேசி உணவு அருந்துவது, காரில் பயணிப்பது போன்ற ஏஐ புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றன....