Shreya Ghoshal சொன்னாங்க.. Sachin Tendulkar சொன்னார்ன்னு.. வினைய விலை கொடுத்து வாங்காதீங்க.. Alert..

Update: 2025-03-07 11:15 GMT

ஸ்ரேயா கோஷல் சொன்னாங்க.. சச்சின் சொன்னார்ன்னு..வினைய விலை கொடுத்து வாங்காதீங்க..

மக்களுக்கு முக்கிய அலார்ட்

பிரபலங்கள் ஆன்லைன் முதலீடுகள் குறித்து

பேசுவது போல் உருவாக்கப்படும் போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகர் அமிதாப்பச்சன், விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்

பெயரில் ஏ.ஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட போலியான விளம்பரங்கள் இணையத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின. இந்நிலையில் இதில் இருந்து தப்பிக்க, பிரபலங்கள் கூறுவதாக வெளியாகும் வீடியோக்கள் மற்றும் செய்திகளை ஆய்வு செய்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறும், இணையதள பக்கங்கள் உண்மையா என கண்டறிந்து படிக்குமாறும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்