'எந்திரன்' திரைப்படத்துக்குப் பின்பு எனது கனவுப் படம் 'வேள்பாரி' " - இயக்குனர் சங்கர் நெகிழ்ச்சி
எந்திரன் திரைப்படத்திற்கு பிறகு, தனது கனவு திரைப்படமாக வேள்பாரி இருப்பதாக கூறிய இயக்குனர் சங்கர், வேள்பாரி நாவலை பள்ளி கல்லூரிகளில் பாடப் புத்தகமாக கொண்டு வர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.