32வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை நிதி அகர்வால்
தமிழ்ல 2021ல நடிகர் ரவிமோகனோட பூமி படம் மூலம் அறிமுகமான நடிகை நிதி அகர்வால் தனது 32வது வயசுல அடியெடுத்து வைக்கிறாங்க....
2016ல சபீர் கான் இயக்கத்ல முன்னா மைக்கேல், தொடர்ந்து 2018ல தெலுங்குல சவ்யஸச்சி ( Savyasachi )உள்ளிட்ட படங்கள்ல நடிச்ச நடிகை நிதி அகர்வால்
தமிழ்ல சிம்புவோட ஈஸ்வரன் படத்துல நடிச்சி ரசிகர்கள கவர்ந்த நிதி அடிக்கடி சோஷியல் மீடியால ஆக்டிவ்வா இருந்து க்யூட்டான போட்டோஸ்கள வெளியிடுவாங்க...
இந்தி நிலைல நிதி அகர்வால், தன்னோட 32வது பிறந்த நாள கொண்டாடுறாங்க...இதனால சமூக வலைதளங்கள்ல ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து மழைய பொழிஞ்சிட்டு வராங்க
OG படத்துல கண்மனியா நடிச்சிருக்காங்க பிரியங்கா மோகன்..
பவன் கல்யாண் நடிப்புல வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரைக்கு வர இருக்க படம் OG..
பவன் கல்யாண் ஆந்திர துணை முதல்வர் ஆனபிறகு ஓஜி பட வேலைகள் தாமதமானதோடு, ரிலீசும் செப்டம்பருக்கு தள்ளிப்போச்சு.
ஒருவழியா ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட, இப்ப லேட்டஸ்ட் அப்டேட்டா படத்துல கண்மணி என்ற கேரக்டர்ல பிரியங்கா மோகன் நடிச்சிருக்குறதா படக்குழு போஸ்டர் மூலமா செய்தி சொல்லியிருக்கு.
சீக்கிரமே படத்தோட 2வது பாட்டு ரிலீசாக இருக்குறதாவும் மியூசிக் டைரக்டர் தமன் சொல்லியிருக்காரு.