நடிகை குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு முடக்கம்

Update: 2025-04-19 10:15 GMT

நடிகையும், பா.ஜ.க நிர்வாகியுமான குஷ்புவின் எக்ஸ் தள கணக்கு முடக்கப்பட்டுள்ளது. தனது எக்ஸ் தள பக்கம் ஹேக் செய்யப்பட்டதாகவும், கடந்த 9 மணி நேரமாக அதில் வரும் பதிவுகள் தன்னுடையது அல்ல என்றும் குஷ்பு குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனையை தீர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்