கராத்தே மாஸ்டருடன் சண்டையிட்ட நடிகர் பிரசாந்த்.. கத்தி கூச்சலிட்ட மாணவர்கள்..

Update: 2025-02-24 07:38 GMT

ராணிப்பேட்டையில், கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு நடிகர் பிரசாந்த், பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். ஆற்காட்டில் உள்ள தனியார் கராத்தே பள்ளி சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரசாந்த், கராத்தே கற்பதின் அவசியத்தை எடுத்துரைத்தார்..நிகழ்ச்சியில், கராத்தே மாஸ்டாருடன் பிரசாந்த் சண்டையிட்டு காட்டிய போது, மாணவர்கள் மகிழ்ச்சியில், உற்சாகத்துடன் கத்தி கூச்சலிட்டனர்...

Tags:    

மேலும் செய்திகள்