நடிகர் சீனிவாச ராவ் மறைவு தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

Update: 2025-07-14 01:55 GMT

நடிகர் சீனிவாச ராவ் மறைவு - தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல்

நடிகர் சீனிவாசா ராவ் மறைவுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த அறிக்கையில், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அவர் உதடுகள் பேசாத மொழியுண்டோ.. தங்கள் இடம் தங்களுக்கானது. நிரப்புவார் யாரும் இல்லை.. முயன்றாலும் முடியாது. உன் பிரிவு.. எங்கள் துயர்.. ஆன்மா சாந்தியடைய தென்னிந்திய நடிகர் சங்கம் இயற்கையை வேண்டுகிறது என்று உருக்கமாக குறிப்பிடப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்