Actor Soori | ஷூட்டிங்கின் போது நடுக்கடலில் கவிழ்ந்த படகு - நினைத்து பார்க்க முடியாத அசம்பாவிதம்
நடிகர் சூரியின் "மண்டாடி" படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், நடுக்கடலில் படகு கவிழ்ந்து படக்குழுவினர் கடலில் விழுந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கேமராக்கள் கடலில் விழுந்து பழுதாகி உள்ளது...