புதிய தோற்றத்தில் நடிகர் சரத்குமார் - ஆழி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
நடிகர் சரத்குமார் புதிய தோற்றத்தில் நடித்துள்ள ஆழி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. கடலை மையமாக கொண்டு வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி உள்ள இப்படத்தை, இயக்குநர் மாதவ் தாசன் இயக்கியுள்ளார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் சரத்குமார் தாடியுடன் கரடுமுரடான தோற்றத்தில் இருப்பது, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது