நடிகர் ஜீவாவின் புதிய படம் - "ஜாலியா இருந்த ஒருத்தன்" ப்ரோமோ
இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிக்கும் "ஜாலியா இருந்த ஒருத்தன்" படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ஏற்கனவே ராஜேஷ், ஜீவா கூட்டணியில் வெளியான "சிவா மனசுல சக்தி" திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரட்டாக இருந்து வருகிறது.
ராஜேஷ், ஜீவா மீண்டும் இணைந்த "ஜாலியா இருந்த ஒருத்தன்" படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இளையராஜா தொடர்பான காட்சி கவனத்தை பெற்றுள்ளது.
Next Story
