நடிகர் தனுஷின் 55வது படத்தை அமரன் திரைப்பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு எடையை கூட்டி தயாராகி வரும் நடிகர் தனுஷ், கிளைமாக்ஸ் காட்சிக்காக மீண்டும் சிக்ஸ் பேக் வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே பொல்லாதவன், மாரி-2 ஆகிய படங்களில் நடிகர் தனுஷ் சிக்ஸ் பேக் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது