நடிகர் தர்ஷன் கைது... ஹாஸ்பிடல் அழைத்து சென்ற போலீசார் - பரபரப்பு காட்சி

Update: 2025-04-04 12:36 GMT

நடிகர் தர்ஷன் கைது - மருத்துவ பரிசோதனை/பார்க்கிங் பிரச்சினையில் நீதிபதியின் மகன் மற்றும் நடிகர் தர்ஷன் இடையே மோதல் ஏற்பட்ட விவகாரம்/6 மணி நேர விசாரணையை தொடர்ந்து தர்ஷனை கைது செய்து மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ள போலீசார்/ஜே.ஜே.நகர் காவல் நிலையத்தில் வைத்து தர்ஷனிடம் விசாரணை நடைபெற்றது/நீதிபதியின் மகன் அளித்த புகாரின் பேரில், தர்ஷன் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு

Tags:    

மேலும் செய்திகள்