நடிகர் அஜித்குமார் பிறந்தநாள்- ஷாலினி குடுத்த சப்ரைஸ்

Update: 2025-05-01 07:50 GMT

நடிகர் அஜித்குமாருக்கு 54வது பிறந்தநாள்-மனைவி ஷாலினி வாழ்த்து

நடிகர் அஜித்குமாரின் 54வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில, அவரது மனைவி ஷாலினி வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அஜித்குமாரின் கடந்த வருட பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள அவர், சிறந்த நாட்கள் என்றென்றும் மறவாமல் நினைவில் இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்