Actor Ajith Kumar | AK | நடிகர் அஜித்தின் அடுத்த சம்பவம்.. செம அப்டேட்
#ajithkumar #ak #anirudh #thanthitv
நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்திற்கு அனிருத் இசை
நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்திற்கு இசையமைக்க அனிருத் ஒப்பந்தமாகியுள்ளாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..இதுவரை அஜித்தின் வேதாளம், விவேகம், விடாமுயற்சி ஆகிய படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது 4வது முறையாக அஜித்துடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது . சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி அஜித்குமார், திரிஷா நடிப்பில் வெளியான படம் குட் பேட் அக்லி. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் அஜித்தை வைத்து படம் இயக்குகிறார் ஆதிக் ரவிச்சந்திரன்..இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் என்பவர் தயாரிக்கிறார்.