புரூஸ் லீயை நினைவுகூர்ந்து வீடியோ பகிர்ந்த ஆக்‌ஷன் கிங்

Update: 2025-04-29 07:34 GMT

விஜயோட லீயோ படத்துல ஹெரால்டு தாஸா நடிச்ச ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அஜித் கூட விடாமுயற்சி படத்துல முக்கிய கேரக்டர்ல நடிச்சிருந்தாரு.

இப்ப தீயவர் குலை நடுங்க என்ற டைட்டில ஐஸ்வர்யா ராஜேஷ் கூட நடிச்சிட்டு இருக்காரு. ஆக்‌ஷனுக்கு பேரு போன அர்ஜுன், தன்னை புரூஸ் லீயோட தீவிர ரசிகனா தொடக்கத்தில இருந்தே காமிச்சிக்கிட்டு வராரு.

இந்த நேரத்துல புரூஸ் லீயோட Be water my friend என்ற ஆல்பத்தை சிலாகிச்சி புதுசா ஒரு வீடியோ இறக்கியிருக்க அர்ஜுன், LEGEND புரூஸ்லிக்கு நன்றினு நெகிழ்ந்திருக்காரு.

Tags:    

மேலும் செய்திகள்