JUSTIN || Suchitra | Aarthi Ravi | பாடகி சுசித்ரா மீது ஆர்த்தி ரவியின் தந்தை பரபரப்பு புகார்

Update: 2025-05-28 10:23 GMT

பாடகி சுசித்ரா மீது ஆர்த்தியின் தந்தை புகார்/பாடகி சுசித்ரா மீது ஆர்த்தியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் புகார் /சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார் ஆர்த்தியின் தந்தை /தனது மகள் ஆர்த்தி ரவி மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை /ஆர்த்தி ரவியின் தந்தை கிருஷ்ணமூர்த்தி விஜயகுமார் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்/தனது மகள், மனைவி சுஜாதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு- ஆர்த்தியின் தந்தை /அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- ஆர்த்தியின் தந்தை புகார்.

Tags:    

மேலும் செய்திகள்