Varanasi | MaheshBabu |ரிலீசுக்கே முன்பே முரட்டு சம்பவம் - இந்திய சினிமா உலகை புரட்டிப்போட்ட வாரணாசி

Update: 2025-12-03 12:53 GMT

தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் மகேஷ் பாபு மற்றும் இயக்குனர் ராஜமௌலி கூட்டணி இணையும் பான்-வேர்ல்ட் படமான 'வாரணாசி' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில எகிறிக்கொண்டே போற நிலையில... படத்தோட ஓடிடி வியாபாரம் குறித்த அப்டேட் ஒன்னு வெளியாகி இருக்கு...சுமார் 1200 முதல் 1500 கோடி வர பிரம்மாண்டமான பட்ஜெட்ல தயாராகி வரும் இந்த படத்துல பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாங்க... வாரணாசியின் ஓடிடி உரிமத்தை 650 கோடி ரூபாய்க்கு வாங்க நெட் பிளக்ஸ் நிறுவனம் முன் வந்ததாகவும்... ஆனா இயக்குனர் ராஜமெளலி ஆயிரம் கோடிக்கு இலக்கு வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கு...பொதுவா ஓடிடி தளங்கள் படம் ஹிட்டானாதான் அதிக விலை கொடுக்கும் நிலையில... ராஜமௌலி படங்குறதுனால வாரணாசி படத்துக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு பேச்சுவார்த்தை நடந்து வரதாவும் கூறப்படுது..

Tags:    

மேலும் செய்திகள்